கணிதம் & கூர்மை அறிவு · தனிவட்டி1 / 12
கொடுக்கப்பட்ட அளவுகளைச் சரியான சூத்திரத்தில் பதிலிட்டு, அலகுடன் விடையைச் சரிபார்க்கவும். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 197 · வரிசை A

விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4% வட்டிவீதத்தில் ரூ. 10,000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சையிடம் 2 ஆண்டுகளுக்கு 6% வட்டிவீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்குக் கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன?

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.