இந்திய அரசியலமைப்பு · தேர்தல்கள் & அரசியல் அமைப்பு1 / 13
வாக்காளர் தகுதி, தேர்தல் அதிகாரங்கள் மற்றும் பிரதிநிதித்துவ முறைகள் வேறுபட்ட கருத்துகள். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 117 · வரிசை A

கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது? (i) 52 வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது. (ii) அரசமைப்பில் 9 வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. (iii) 91 வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.