பொது அறிவியல் & புவியியல் · சூழலியல், வளங்கள் & புதுப்பிக்கத்தக்க ஆற்றல்1 / 13
உயிரினங்களின் தொடர்பு, வளச்சுழற்சி மற்றும் மாசுத் தடுப்பு சூழலியலின் மையக் கருத்துகள். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 156 · வரிசை A

சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு : (i) இந்திய அரசு 1972-இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. (ii) புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏப்ரல் 1974-இல் தொடங்கப்பட்டது. (iii) இந்திய அரசாங்கம் 16 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.