பொது அறிவியல் & புவியியல் · வெப்பம், ஒளி & ஒலி1 / 13
ஊடகம், ஆற்றல் பரிமாற்றம் மற்றும் அலைப்பண்புகளைப் பிரித்துப் புரிந்துகொள்ளுங்கள். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 150 · வரிசை A

எக்கூற்று தவறானது : “டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்” 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது 2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது 3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.