பொது அறிவியல் & புவியியல் · இந்தியப் புவியியல் & பேரிடர் மேலாண்மை1 / 11
இடம், வளம் மற்றும் பேரிடருக்கேற்ற பாதுகாப்புச் செயலை இணைத்துக் கற்க வேண்டும். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 167 · வரிசை A

1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ________ என்னும் ஊரில் நவீனமயமாக்கப்பட்ட சணல் தொழிற்சாலை முதல் முறையாக உருவாக்கப்பட்டது.

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.