இங்கு திட்டங்களின் பொதுநோக்கங்கள் மட்டுமே; மாறக்கூடிய தொகை, தகுதி, காலக்கெடுவுக்கு நடப்பு அறிவிப்பைப் பார்க்க வேண்டும். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
கூற்று [A] : “மங்கள மாலை திட்டம்” 2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது. காரணம் [R] : அனாதை பெண்களுக்கு தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.
ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்
முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.


