தமிழ்நாடு வரலாறு, பண்பாடு & நிர்வாகம் · தமிழகம் & இந்திய விடுதலைப் போராட்டம்1 / 16
சுதேசி, உப்பு சத்தியாகிரகம், எழுத்து மற்றும் தொழிலாளர் இயக்கங்கள் பலவகைப் பங்களிப்புகள். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 178 · வரிசை A

கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை? (i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார். (ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார். (iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார். (iv) வழக்கறிஞர் ஆவார்

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.