தமிழ்நாடு வரலாறு, பண்பாடு & நிர்வாகம் · சங்ககாலச் சமூகம் & மூவேந்தர்கள்1 / 13
அரச மரபுகள், துறைமுகங்கள் மற்றும் வாழ்வியல் தகவல்கள் சங்ககால வரலாற்றின் அடித்தளங்கள். முந்தைய ஆண்டு வினாக்கள் முதலில்; பயிற்சி வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு வினாTNPSC · தொகுதி 4 · 2024 · அசல் வினா எண் 127 · வரிசை A

ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் ________ இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கவும்

முன்னேற்றம் இந்தச் சாதனத்தில் மட்டும் சேமிக்கப்படும். தவறுகளைப் புரிந்து கற்பதே முக்கியம்; இது போட்டித் தரவரிசை அல்ல.